டெங்குநுளம்புகளை ஜேர்மன் தொழில்நுட்பம் ஊடாக ஒழிக்க நடவடிக்கை!

Loading… டெங்குநுளம்புகளை முற்றாக ஒழிப்பதற்கு நச்சு அற்ற சுற்றாடலுக்கு ஏற்றமுறைமையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். ஜேர்மன்நாட்டைச் சேர்ந்த டொனெட் பீட்டர் ஹெடர் எனும் பேராசிரியர் இப் புதிய முறைமையைதம்மிடம் அறிமுகப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் , இலங்கை வந்துள்ள பேராசிரியர் சுகாதார அமைச்சில் வைத்து சுற்றாடலுக்கு ஏற்ற இப்புதிய டெங்குநுளம்புகளை அழிக்கும் முறை தொடர்பில் உரௌயாடினார். Loading… இதற்கமைய,தாவரங்களிலிருந்து பெற்றுக் கொள்ளப்படும் பச்சையம் (கிளோரோபில் ) மூலம் டெங்கு … Continue reading டெங்குநுளம்புகளை ஜேர்மன் தொழில்நுட்பம் ஊடாக ஒழிக்க நடவடிக்கை!